Sunday, September 25, 2011

கதைகள்

 


Ethu Alagu


Thannambikkai Irunthal


Manam Ninaippathai Kann Thedum


Thannambikkai Irunthal


Nesithal Nesikkappaduveerkal


Vaalkkaippaadam

உதவி செய்யுங்கள்

நாம் எத்தனை பேர் மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். உதவி செய்வதை ஒவ்வொரு மனிதரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த ஒளிப்பதிவின் மூலம் உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். 


பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது எப்படி

நாம் ஒவ்வொருவரும் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆனால் சவாலே சமாளி என்றுதான் நம் முன்னோர்கள் நமக்கு கற்ப்பித்துள்ளார்கள். இந்த ஒளிப்பதிவினை உங்களுக்காகவே வழங்குகிறேன். பார்த்து மகிழுங்கள்.


கடவுளிடம் ஒரு பேட்டி

கடவுளிடம் ஒரு பேட்டி கண்டால் எப்படி இருக்கும். இந்த ஒளிப்பதிவினில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யமான பேட்டியினை கண்டு ரசியுங்கள்.






வெற்றி பெரும் வழி


உலகில் உள்ள அனைவரும் ஒன்றை தெரிந்துகொள்ள நினைப்பது என்னவென்றால் வெற்றி பெற்றவர்கள் அதை எப்படி அடைந்தார்கள் என்பதே. அது என்ன என்பது பற்றி இந்த ஒளிப்பதிவினில் உங்களுக்கு தெரியப்படுத்துவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்


 

 

சுய கட்டுப்பாடு


சுய கட்டுப்பாடு எனும் ஒரு ஒழுக்கம், அத்துடன் தனி மனித சுதந்திரம் பற்றி இந்த ஒளிப்பதிவினில் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


மாற்றம் ஒன்றே மாறாதது


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல பேருக்கு தெரிந்திருந்தாலும் இந்த ஒளிப்பதிவினில் நான் உங்களிடம் ஒரு கதையினை சொல்லி எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

உலகத்தில் எல்லோர்க்கும் ஒரு இடம்


உலகத்தில் பிறந்த அனைவரும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க படாத பாடு படுகின்றனர். அதைப்பற்றிய ஒரு கருத்துரை இந்த ஒளிபதிவினில் நீங்கள் பார்த்து கேட்டு மகிழலாம.

நீதி நெறி கதைகள்


இந்த ஒளிப்படமானது நீதி நெறி கதைகள் பற்றிய ஒரு கருத்துரை. இதை நீங்கள் பார்த்து, கேட்டு, ரசித்து பயனடைய விரும்புகிறேன்.

தாய்மையைப்பற்றிய ஒரு பார்வை

எனது இனிய பார்வையாளர்களுக்கு வணக்கம்,

இங்கே எனது கருத்து பரிமாற்றங்களை உங்களது பார்வைக்கு கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது ஒளிப்பதிவினை கண்டு களியுங்கள்.